Anbumani Ramadoss today formally took over as a Member of Rajya Sabha.மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முறைப்படி மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார்.#Anbumani#RajyaSabha